உடுதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் செனரத் பண்டார மற்றும் மூன்று பேரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுவரொட்டிகளை ஒட்டும் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share The News

Post A Comment: