அக்கரைப்பற்றில் சுனாமி!அக்கரைப்பற்றில் கடல் நீர் வேகமாக வெளியே வருவதாக நேற்று இரவு செய்திகள் பரவியது. 

இந்த காலப்பகுதியில் கடலின் வேகம் அதிகமாக இருப்பதும், கடலில் அலை வேகமாக இருப்பதும் வழமையான விடயம். 

ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடல் நீர் வீதிக்கு வருவது வழமையான விடயம் தான்.

 அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது- இதைவிட இன்னும் வேகமாகவும் அலை வந்த காலங்களும் உண்டு, தயவு செய்து செய்திகளை தகவல்களை சமூகவலையில் பகிரும் போது மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...