கருப்புப் பண கொடுக்கல் வாங்கலில் இலங்கைக்கு  உலக அரங்கில் 11 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிதி செயற்பாடுகள் தொடர்பான விசேட செயலணியினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா அல்லாத பொஸ்னியா, ஹர்சகோவினா, வட கொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, டியுனிசியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளும் கருப்புப் பண வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த கருப்புப் பண வியாபாரம் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share The News

Post A Comment: