இத்தாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலி!வடக்கு இத்தாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்தியும், மோட்டார் வாகனமும், எரிபொருள் நிரப்பிய பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பின்ன இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதான்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறிய குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான பாரவூர்தியின் சாரதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலி! இத்தாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலி! Reviewed by NEWS on January 03, 2018 Rating: 5