பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

NEWS
0 minute read


பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டெதிர்க்கட்சியினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இது தொடர்பில் முடிவெடுக்கும் கூட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. கூட்டெதிர்க்கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இந்த கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்தனர்.
To Top