குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் பதற்றநிலை, 40 பேர் கைது!

குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்கேம பொலிஸ் சந்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புத்தேகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் பதற்றநிலை, 40 பேர் கைது! குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் பதற்றநிலை, 40 பேர் கைது! Reviewed by NEWS on February 28, 2018 Rating: 5