தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 12, 2018

முக்கிய தலைகளின், கோட்டைகள் சரிந்தன!ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்பட்டவர்களும், மைத்திரிபாலவின் நெருங்கிய சகாக்கள் என வர்ணிக்கப்பட்டவர்களுடைய பல தொகுதிகளிலும் மஹிந்த டீம் வெற்றிக்கொடி கட்டியுள்ளது.

அவ்வாறு  தமது தொகுதிகளை இழந்த அமைப்பாளர்களின் சில பெயர்கள்

சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீர, சுஜீவ சேனாசிங்க, அஜித் பெரேரொ, சரத் பொன்சேக்கா, ஹர்ச டீ. சில்வா, சந்திரிக்கா, துமிந்த திசாநாயக்கா, மகிந்த அமரவீர, தயாசிறி ஜயசேக்கர எஸ்.பி. திசாநாயக்கா

Post Top Ad

Your Ad Spot

Pages