தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 24, 2018

அமைச்சர்கள் நாளை எம்.பியாகலாம்!


நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, இன்று அமைச்சராக இருக்கின்றவர்கள், நாளைமுதல்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அங்குணகொலபெ​லேஸ்ஸில் இன்று (24) இடம்பெற்ற, வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages