நாட்டை நேசிக்கும் தலைவர்கள், எவரும் அரசியலில் இல்லை - பாலித

NEWS
0 minute read


தற்போதைய சூழ்நிலையில் நாட்டை நேசிக்கும் தலைவர்கள் எவரும் அரசியலில் இல்லையென பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் இழைக்கும் தவறுகளே மக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு வரக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
To Top