ஐ.நாவில் முழங்கிய இலங்கை முஸ்லிம்களின் குரல்கள்; ஆவணப்படமும் திரையிடப்பட்டது


ஐக்கிய நாடுகள் சபையில் உப நிகழ்வுகளின் வரிசையில் இலங்கை முஸ்லிம்களின் நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அம்பாறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற பள்ளிவாசல் உடைப்பு, வணிக நிறுவனங்கள் தகர்ப்பு, மிலேச்சதனமான தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படம் திரையிடல் மற்றும் அது பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றதாக ஜெனீவாவில் உள்ள எமது நிறுவுனர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.

ஐ.நா பிரதிநிதிகள், உலகநாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை பிரதி நிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர், இந்த நிகழ்வை அக்குரணையை சேர்ந்த முயீஸ் வஹாப்தீன் தலைமை வகித்ததமை குறிப்பிடத்தக்கது

நிகழ்வின் முழு வீடியோ

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...