6 அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு பிரதமருக்கு கடிதம்

NEWS
0 minute read


அரசாங்கத்துக்கு எதிரான அமைச்சர்கள் 6 பேரை அரசிலிருந்து வெளியேற்றுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 33 கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, W.D.J. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர அகியோரையே இவ்வாறு நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
To Top