அம்பாறை பள்ளிவாசலுக்கு முடிந்தவர்கள் உதவுங்கள்; கணக்கிலெடுக்க யாருமில்லை!

NEWS
0 minute read

இனாவதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அம்பாறை பள்ளிவாசலுக்கு பல அவசர தேவைகள் உள்ளது, முடிந்த தனவந்தர்கள் இதற்கு உதவ முடியும்

பள்ளிவாசல் மதில், பள்ளிவாசலுக்கு சி.சி.ரி.வி கெமரா, கணணி, பிரிண்டர், சிறிய சவுண்ட் சிஸ்டம் என்பன அவசராமாக தேவைப்படுகிறது.

Tags