நுவரெலிய OFF ஆனது; ஹபாயாக்கள் மற்றும் பாபிகியுக்கள் இல்லை - பெரும் நஸ்டமாம்

இம்முறை நுவரெலியாவில் பெரிய ஒரு சன நெரிசல் காணப்படவில்லை இதற்கு காரணம் கண்டியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு அச்சம் இதன் வெளிப்பாடாக முஸ்லிம் மக்கள் சுற்றுலா செல்ல வில்லை என்பது தான்

இதில் இருந்து நாம் அறிய வேண்டிய சில உண்மைகள்
ஒவ்வொரு வருடமும் சிங்கள தமிழ் புத்தாண்டு மட்டும் அல்ல முஸ்லிம் சிலரின் புத்தாண்டும் கூட ஏன் எனில் நுவரெலியாவிற்கு வேறு நாட்களிலும் செல்லலாம் ஆனால் புத்தாண்டில் செல்வது ஒரு சில முஸ்லிம்களின் புத்தாண்டு

எவ்வலோ பயான்கள் பண்ணியும் முஸ்லிம் மக்கள் சுற்றுலா புத்தாண்டில் சென்று அனாச்சாரம் புரிந்த்துள்ளனர்

இம்முறை முஸ்லிம்கள் செல்லவில்லை என்பது முஸ்லிம் காலின் மீது உள்ள அக்கறையோ அல்லது அல்லாஹ்விற்கு பயாந்தோ அல்ல ஏதும்பிரச்சினை நிகழும் என்ற அச்சம் தான் 

இது தானே உண்மை

அல்லஹ்வின் சோதனை இன்னும் எதிர்பாறுங்கள்

நுவரெலொயாவின் சில காட்சிகள் நுவரெலிய OFF ஆனது; ஹபாயாக்கள் மற்றும் பாபிகியுக்கள் இல்லை - பெரும் நஸ்டமாம் நுவரெலிய OFF ஆனது; ஹபாயாக்கள் மற்றும் பாபிகியுக்கள் இல்லை - பெரும் நஸ்டமாம் Reviewed by NEWS on April 16, 2018 Rating: 5