ஆலயடிவேம்பில் முஸ்லிம் இளைஞர் தாக்குதல்; தமிழ் இனவாதிகளின் திட்டமிட்ட சதி!நேற்றைய ஆலையடி வேம்பு சம்பவம் விபத்தை பாலியல் சேட்டையாக மாற்றி திட்டமிட்ட தாக்குதல் என விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சி தலைவர் அபுசாலி சுல்பிகார் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞரை திட்டமிட்டு குறித்த இடத்திற்கு அழைத்தச் சென்று தாக்குதலை நடாத்தியது மாத்திரமின்றி இளைஞரின் வண்டியையும் எரித்திருப்பது கண்டிக்க தக்கது என்று குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட தமிழ் இனவாதிகள் தமிழ்-முஸ்லிம் உறவை கெடுக்க திட்டம் தீட்டிவருவதை காண முடிகிறது, இவைகளை தடுக்க தமிழ்-முஸ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றார்.
ஆலயடிவேம்பில் முஸ்லிம் இளைஞர் தாக்குதல்; தமிழ் இனவாதிகளின் திட்டமிட்ட சதி! ஆலயடிவேம்பில் முஸ்லிம் இளைஞர் தாக்குதல்; தமிழ் இனவாதிகளின் திட்டமிட்ட சதி! Reviewed by NEWS on May 26, 2018 Rating: 5