மாகாண சபை தேர்தலில் அதாஉல்லாவுடன் ஹசனலி பசீர் கூட்டு: தல்ஹா பேச்சுவார்த்தைஎதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அதாஉல்லா, ஹசனலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர கூட்டிணையவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் புதிய முக்கியஸ்தர் தல்ஹா சீனி முஹம்மது குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இதற்கு உடன்பட்டுள்ளதாகவும், அக்கரைப்பற்றிலுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு இதன் மூலம் பாடம் கற்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகளை தானே முன்னின்று நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...