நிதானமாக செலுத்தி கேளிக்கைகளை தவிர்ப்போம்


ன்று ஈத் பெருநாள் தினம், அனைவருக்கும் சிலோன் முஸ்லிமின் ஈத் முபாறக் வாழ்த்துக்கள், புதிய ஆடைகளுடன் வாகனங்களில் வலம்வருவதை காணக்கிடைத்தது, ஆங்காகங்கே பட்டாசுகள், கேளிக்கைகள் செய்யும் இளைஞர்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் இவையனைத்தும் மறுமைக்கு உகந்தவை அல்ல இவ்வுலகிக்கும் சரிப்பட்டது அல்ல. வேகத்தின் மூலம் உயிரையும ்இழக்கலாம் கேளிக்கைகளில் பணங்களை நேரங்களை இழக்கலாம் பகையையும் சம்பாதிக்கலாம்.

உண்ணுங்கள் பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள், அல்லாஹ் உங்களின் நோன்பையும் பெருநாளையும் கபூல் செய்வான், அல்ஹம்துலில்லாஹ். பாவங்கிளில் இருந்து மீண்டு புதியவர்களாக மாறுவோம்.

ஆசிரியர் பீடம்
சிலோன் முஸ்லிம் டிஜிடல் ஊடகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்