பிறைக்குழு முடிவை நிராகரித்து இன்று இலங்கையில் பெருநாள் கொண்டாடிய மக்கள்!

இகில இலங்கை ஜம்மியதுல் உலமா - பிறைக்குழு செய்த மோட்டுத்தனமாக முடிவை நிராகரித்து நாட்டின் பலபாகங்களிலும் இன்று பெருநாள் தொழுகை இடம்பெற்றது. வடக்கு - கிழக்கு உள்ளிட்ட கண்டி, திஹாரி, மன்னார், கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய நிருபர்கள் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...