சமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்


மன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற்கு பலத்த கண்டனங்கள் சமூக வலைத்தளங்களில்  தெரிவிக்கப்பட்டு வருகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...