வெள்ளி மாலை பிறை மாநாடு! உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா?எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பை பெறுவதற்கான பதிவு இது, முகப்புத்தகத்தில் எங்கள் செய்திக்கு கீழ் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றிற்கு உங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

பிறை மாநாடு வெள்ளி நடப்பின், சனிக்கிழமை அல்லது ஞாயிறு பெருநாள் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் வெள்ளிக்கிழமை மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளில் பெருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...