கல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார்.

( ஹஸ்பர் ஏ ஹலீம்)

கல்வி அமைச்சின் கண்கானிப்பு   பாராளுமன்ற உறுப்பினராக  நியமிக்கபட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடமைகளை இன்று வியாழக் கிழமை  (5) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன்,பிரதமரின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க  உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் பலரும் பங்கேற்றதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...