சபாநாயகரை மதிக்காத எம்.பி.களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் - அஜித் எம்.பி.


Related image
பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி, சபாநாயகருக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட பிரசன்ன ரணவீ ரவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா இன்று (04) சபையில் தெரிவித்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் உரையை மையமாக வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி,சபாநாயகருக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்யைில் அவர் இதனைக் கூறினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...