துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்குகடார் அவர்களை முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் நுஜா ஊடக அமைப்பினர் துருக்கி தூதரகத்தில் இன்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியனர்.


Share The News

Post A Comment: