தவம் மிகவும் கெட்டிக்காரர் புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ஹசனலி!தவம் பற்றி விக்கிலீக்ஸ் கூட எழுதியிருக்கிறது, அவரின் ஒலுவில் பிரகடனத்தை  மிகவும் முக்கிய ஒன்றாக நான் கருதியுள்ளேன், எனக்கு அவர்் சொன்ன விடயம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது, அவரின் திறமை கண்டு நான் வியக்கிறேன்   முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசனலி அவர்கள் புகழ்ந்து பேசினார்,

ஊடகவியலாளர் சரீபடீன் எழுதிய நுால் வெளியீட்டு நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது அதில் கௌவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி போதே இதனை அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறை மாற்றம் குறித்தும் அவர் பேசினார், அத்தோடு ஊடகவியலாளர்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் பேசினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...