SLTJ ஐ இலங்கையில் தடைசெய்ய நான் ஏன் சொன்னேன்? போக்கு உங்களுக்கு புரிகிறதா?

NEWS
0 minute read
0


SLTJ ஐ இலங்கையில் தடைசெய்ய நான் ஏன் சொன்னேன் இன்று பலருக்கு புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன், பள்ளிவாசல்களில் நடாத்தப்படும் மக்தப் இனை இன்று அவர்கள் விமர்சிக்கின்றனர் இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது என்று கேட்டுள்ளார் ஆசுக் றிம்ஜான்.

மனித உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் முஸ்லிம் அமைப்பின் செயலாளர் ஆசுக் றிம்ஜான் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அவர் கேட்டுள்ளார்.

அன்று புத்தரை விமர்சித் பௌத்த இனவாதத்தை வளர்த்துவிட்டார்கள், இன்று இஸ்லாமிய அடிப்படை விடயங்களை விமரச்சித்து நாட்டில் மத்ரசாக்களை தடைசெய்ய எத்தனிக்கின்றார்கள் இப்படியான அடிப்படை வாத குழுக்களை தடைசெய்ய வேண்டும், எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுகின்றார்கள் அது பாரவாயில்லை உண்மைகள் உறங்கவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)