முஸ்லிம் ஒருவரின் செய்தி இணையத்தளத்திற்கெதிராக 100 இலட்சம் நஷ்டஈடு வழக்கு
இலங்கையின் முக்கிய இடத்தின் பெயரை கொண்டு இயங்கும் ஒரு செய்தி இணையளத்தளத்திற்கு எதிராக அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த முறைப்பாட்டை இலங்கையின் முன்னணி மகப்பேற்று வைத்திய நிபுணரான ரஜீவ் விதானகே பதிவு செய்துள்ளார்.

தனக்கும் பெரும்பான்மை பௌத்த இனத்திற்கெதிராகவும், இனவாதம் துாண்டும் வயைில் செய்தியினை பிரசுரித்த குறித்த இணையத்தளம் அதன் நடததுனர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் குறைந்த பட்சம் அவர்களிடம் 100 இலட்சம் நஷ்டஈடு கோரவுள்ளதாகவும் வைத்தியர் எமது சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியாளருக்கு குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...