உதுமாலெவ்வை - அதா பிரிவு என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - ஊடக சந்திப்புதேசிய காங்கிரசின் முக்கியஸ்தர் எம்ஸ். உதுமாலெவ்வை மற்றும் அதாஉல்லா இருவருக்குமிடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகியது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஊடக சந்திப்பு தற்பொழுது கிழக்கு வாசலில் இடம்பெற்று வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...