மீண்டும் 195 ரூபால் கேஸ் விலை உயர்கிறது

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 195 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...