ஒற்றுமைக்கு உதாரணமாய் அக்கரைப்பற்றில் கூடிய 2008 உயர்தர பிரிவு மாணவர்கள்!அக்கரைப்பற்றில் 2008 ம் ஆண்டு உயர்தரத்தில் கல்வி பயின்ற அனைத்து பாடசாலை மாணவர்களும் இன்று ஒற்றுமைக்கான உறவுப்பாலத்தை ஆரம்பித்து வைத்தனர்,

வழமையாக ஒரு குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் மாத்திரமே கலந்துகொள்ளும் நிகழ்வுகளை பார்த்திருப்போம் ஆனால் இந்த நிகழ்வில் அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் கூடி  ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...