சீனிக்கான இறக்குமதி வரி 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் சீனி விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றின் விலை 90 ரூபாயிலிருந்து 110 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், சீனி கிலோ ஒன்றின் சில்லறை விலையான 105 ருபாவிலிருந்து 110 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக, சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Share The News

Post A Comment: