கிழக்கு ஊடகவியலாளர்கள் வியந்துபோன அமைச்சர் ரிசாதின் அபிவிருத்திகள்வவுனியாவிலிருந்து - பைஷல் இஸ்மாயில், அஷ்ரப் கான் 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா சாளம்பக் குளம் மற்றும் புதிய சாளம்பக் குளம் பிரதே மக்களுக்காக வேண்டி பல கோடி நிதியின் கீழ் அம்மக்களின் மீள் குடியேற்றம், வாழ்வாதாரத்திட்டம், அடிப்படை வசதிகள், சுகாதாரம், கல்வி போன்ற பல அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் றிஷாட் பதியுத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வேளைத்திட்டங்களை பார்வையிடும் கள விஜயம் (01) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் ஊடகக் குழுவினர் விஜயம் செய்து அங்கு பாதிக்கப்பட்ட இடங்களையும், அமைச்சர் றிஷாட் பதியுத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...