தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 4, 2018

தோப்பூர் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் வேண்டும் - மக்கள் கோரிக்கைதிருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அமைத்துத்தருமாறு, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இல்லாமையால், 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, நீண்ட தூரம் பயணித்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் எரிபொருளைப் பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது என்று, மக்கள் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages