கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம்

NEWS
0 minute read
0


வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை[02.09.2018] அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அதனை வழங்கி வைப்பதையும் அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் பிரதி அமைச்சரின் சேவையைக் கௌரவித்து ஊழியர்களால் அவர்  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.


Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)