சிறு மாணவர்களின் அறிவியல் துறையில் அதிக ஈடுபாட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தரம்-08 இல் கல்வி கற்கும் றுஸ்தி அஹமட் இனால் கண்டுபிடிக்கப்பட்ட Power Bank சிறு வயதிலே இவ்வாறான கண்டுபிடிப்பாளர் உருவாகியுள்ளார். 

இது போன்று பல கண்டுபிடிப்புக்களை உலகுக்கு பரைசாற்ற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
Share The News

Post A Comment: