03வது தடவை, நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

NEWS
0 minute read
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். 

மூன்றாவது நாளாகவும் இன்று (22) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.



To Top