முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் ; நவம்பர் 30ற்குள் இறுதி தீர்மானம்

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்பே மேற்கொள்ளப்படும். இத் திருத்தங்கள் தொடர்பான இறுதித்தீர்மானம் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரள தன்னை சந்தித்த பள்ளிவாசல் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...