4 மணிக்கு முன்னர் அலறி மாளிகையை ஒப்படைக்கவும் – அரசு ரணிலுக்கு உத்தரவு

இன்று 4 மணியாகும் போது அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
4 மணிக்கு முன்னர் அலறி மாளிகையை ஒப்படைக்கவும் – அரசு ரணிலுக்கு உத்தரவு 4 மணிக்கு முன்னர் அலறி மாளிகையை ஒப்படைக்கவும் – அரசு ரணிலுக்கு உத்தரவு Reviewed by Ceylon Muslim on October 27, 2018 Rating: 5