அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நௌஷாத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக கல்முனை ஜவாத் அப்துர் ரஸ்ஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

Share The News

Post A Comment: