காணவில்லை..!!!


ஆரையம்பதி பாலமுனை -11  எனும் இடத்தை சேர்ந்த A.பெளசுல் அமீன் (42) என்பவர் கடந்த மூன்று நாட்களாக கொழும்பு தெஹிவளை எனும் இடத்தில் வைத்து காணாமல் போய்யுள்ளார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கண்டவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் தயவுடன் கேட்டுக்கொள்கிறார்கள்..

077 1385660
075 4829274
காணவில்லை..!!! காணவில்லை..!!! Reviewed by NEWS on October 11, 2018 Rating: 5