நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...