தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

இந்தியாவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரிவினை உருவாக்க UNP திட்டம்

இந்தியாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் வெளியான ரோ உளவு சேவை தொடர்பான செய்தியும் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது ஜனாதிபதி கொலை திட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபரிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பிலும் இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages