இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 

அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...