03வர் ஐக்கிய தேசிய கட்சியின் அரசுடன் இணைவு : மகிந்த எதிர்கட்சி தலைவரானார்

சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயமுனி சொய்சா, இண்டிக பண்டார மற்றும் லக்‌ஷம் சேனவிரத்ன ஆகியோ ஐக்கிய தேசிய கட்சியின் அரசுடன் சற்றுமுன்னர் இணைந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

அத்துடன் எதிர்கட்சி தலைவராக மஹிந்த ,எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளராக மஹிந்த அமரவீர ; சபாநாயகர் அறிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...