இன்று: காலை 11.16க்கு பிரதமராகிறார் ரணில்

NEWS
0 minute read
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 11.16ற்கு தனது பதியை ஏற்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 4 பேர் மாத்திரமே கலந்து கொள்ளவுள்ளனர்.
To Top