மைத்திரி - ரணில்- கரு சந்திப்பு !

Ceylon Muslim
0 minute read
பாராளுமன்ற கலைப்பிற்கு எதிரான உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம் பெற்றுள்ளது. 

இச்சந்திப்பின் பிரதிப்பலனாக தற்போதைய அரசியல் குழப்ப நிலை தீர்வொன்றுக்கு கொண்டுவரப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
To Top