ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மஹித தேசப்பிரிய

NEWS
0 minute read
அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

To Top