எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரேரிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...