சற்றுமுன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மகிந்த - வீடியோ-

Ceylon Muslim
0 minute read
மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க உறுதிப்படுத்தினார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறி பின் ஊடகங்களுக்கு முன் கையொப்பம் இட்டார். 

To Top