ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழபந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 

வாகன பேரணியில் ஜனாதிபதியின் வாகனத்துக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்பு படைப்பிரிவின் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு விபத்து : 2வர் உயிரிழப்பு VIDEO Reviewed by Ceylon Muslim on January 21, 2019 Rating: 5