புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர் குறுகிய நேர அமைச்சரவை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் புதிய அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமான அறிவித்தல் ஒன்று வெளியிடப்படாமைக் காரணமாக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.

Share The News

Ceylon Muslim

Post A Comment: