கல்வியல் கல்லூரிக்கான வர்த்தமானி அறிவித்தல் !

Ceylon Muslim
0 minute read

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்குரிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசியல கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்காகவும் எண்ணாயிரம் பேர் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
To Top